விமானியை காக்கும் கணினி!

வானில் எதிரி விமானங்களைத் துரத்தி, சுட்டு வீழ்த்துவதை ‘டாக் பைட்’ என்பர். எல்லை தாண்டிச் சென்று, விரைவில் துல்லியத் தாக்குதல் நடத்தி வரும் விமானிகளுக்கு டாக் பைட் பயிற்சி அவசியம்.இதற்கு கணினித் திரையில், ‘சிமுலேசன்’ என்ற மாதிரிப் பயிற்சியும், நேரடியாக வானில் ஒத்திகைகள் நடத்துவதும் என, இரண்டே வழிகள் தான் உள்ளன.விமானிகளின் வேகமும், தாக்கும் துல்லியமும் போதாது என நினைக்கிறது, அமெரிக்க விமானப் படை. இதனால், அதன் ஆராய்ச்சிப் பிரிவான, ‘தார்பா’ விமானிகளுக்கு எதிரி விமானத்தை இலக்கு … Continue reading விமானியை காக்கும் கணினி!